[X] Close

ஹாட்லீக்ஸ் : அமைச்சர் படும்பாடு!


hot-leaks-vijayabaskar

  • kamadenu
  • Posted: 09 Dec, 2018 13:39 pm
  • அ+ அ-

கஜா புயல் நிவாரணப் பணிகளை முடுக்குவதற்காக தனது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். 

ஆனாலும் சில இடங்களில் அவருக்கு எதிராகக் கிளர்ச்சிகள். அமைச்சரோடு செல்லும் உள்ளூர் போலீஸார், முக தாட்சண்யம் பார்ப்பதால் எதிர்ப்புகளைக் கடுமைகொண்டு கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள். 

இதைத் தெரிந்துகொண்ட அமைச்சர், தான் செல்லும் இடங்களில் பந்தோபஸ்து பணிகளை மேற்கொள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிறப்புக் காவல் பிரிவு போலீஸாரை வரவழைத்திருக்கிறார். 

இப்படி வந்திருக்கும் போலீஸார், சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட அமைச்சரின் அருகே அண்டவிட மறுக்கிறார்களாம். 

இதுவும் இப்போது புகைகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close