[X] Close
 

மக்கள் நீதி மய்யத்தின் லட்சியம்?- கமல் விளக்கம் 


makkal-neethi-maiyam-kamal

கமல் | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 18:57 pm
  • அ+ அ-

 

அரசியலில் உள்ள இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் லட்சியங்களில் ஒன்று என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், அதை பலப்படுத்தும் வகையில் பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். மேலும், கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

மேலும், ட்விட்டரில் அரசியல் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தன் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார். 

இந்நிலையில் கமல் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்தில் நிலைக்கவாய்ப்பில்லை. இன்றைய அரசியலில் உள்ள இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் லட்சியங்களில் ஒன்று'' என்று கமல் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close