[X] Close

ஹாட்லீக்ஸ் : மக்களவைக்கு சரத்பவார் போட்டி இல்லை


hot-leaks-sarathbhavar

சரத்பவார்

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 09:00 am
  • அ+ அ-

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, “இதுதான் நான் போட்டியிடும் கடைசித் தேர்தல், இனிமேல் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என்று சொன்னார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார். 

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரத் பவார் மீண்டும் போட்டியிட வேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைக்கிறார்களாம்.

 இதை ஏற்க மறுக்கும் பவார், கூட்டணிக் கட்சிகள் பிரதமர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்தினால் அதையும் ஏற்பதில்லை என்ற மனநிலையில் இருக்கிறாராம்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close