[X] Close

கேரள யானையைத் தூங்க வைத்த இளையராஜா பாட்டு  


elephantsleepswithilayarajasong

வீடியோ ஸ்கிரீன்ஷாட்

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 26 Oct, 2018 15:52 pm
  • அ+ அ-

 

தூங்காமல் முரண்டு பிடித்த யானையை இளையராஜாவின் 'அல்லி இளம் பூவோ'' பாட்டு தூங்கவைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாகன் இந்தப் பாட்டைப் பாடி, யானையைத் தூங்கவைத்துள்ளார்.

வீடியோவில் கேரளாவைச் சேர்ந்த பாகன் ஒருவர், பிரபல தாலாட்டுப் பாட்டான ''அல்லி இளம் பூவோ'' என்ற மலையாளப் பாட்டைப் பாடி தனது யானையை உறங்க வைக்கிறார். குறிப்பாக யானையின் தும்பிக்கையைத் தடவிக் கொடுத்தவாறே பாடுகிறார் பாகன். யானையும் சுகமாகப் படுத்தவாறே தாலாட்டுப் பாட்டை அனுபவிக்கிறது.

இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1984-ல் வெளிவந்த 'மங்களம் நேருன்னு' என்னும் படத்தில்  'அல்லி இளம் பூவோ' பாடல் பாடப்பட்டுள்ளது.  மம்முட்டி நடித்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். 
 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close