[X] Close

கலாச்சாரத்தை விரும்பும் பெண்கள் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள் - வெங்கய்யநாயுடு மகள் தீபா


sabarimalai-deepa-venkaiya-naidu

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 12:35 pm
  • அ+ அ-

கலாச்சாரத்தை விரும்பும் பெண்கள் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு மகள் தீபா தெரிவித்தார்.

தஞ்சை பெரியகோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் மகள் தீபா, நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

சபரிமலை விவகாரத்தை நானும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இது ஏற்புடையது அல்ல. கலாச்சாரத்தை விரும்புகிற பெண்கள் சபரிமலைக்குச் செல்ல மாட்டார்கள்.

அதேபோல, கோயில் சிலைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். கோயிலில் உள்ள சிலைகளைக் கடத்துவது வேதனை அளிக்கிறது. உண்மையான இந்துவாக இருப்பவர்கள் சிலைக் கடத்தல் முதலான செயல்களைச் செய்யமாட்டார்கள்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு மகள் தீபா தெரிவித்தார்.

  

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close