[X] Close
 

பாகுபலிக்கு இன்னும் மவுசு குறையல!- இந்த சிறுவன் பாடுவதைக் கேளுங்கள்


bahubali-song

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Sep, 2018 17:02 pm
  • அ+ அ-

'பாகுபலி' என்றால் 'பலம் பொருந்திய கைகளை உடையவன்' என்று அர்த்தம். அதாவது, தோள் வலிமை கொண்டவன்.

இந்தக் குழந்தைக்கும் அந்த பொருள் பொருந்தும். பிஞ்சுக் கரங்களால் ஒரு சாதாரண தகர டப்பாவை அடித்து இசைக்கும் கரங்கள் பலம் பொருந்தியதுதானே. தமிழில் பலே பலே பாகுபலி.. பயமின்றி பாயும் புலி என்ற பாடலைத்தான் அந்த சிறுவன் அழகாக தகர டப்பாவை அடித்து வாசித்திருக்கிறார். 

வீடியோ:

 

 

பிரபாஸ் பாகுபலியாகவும், சத்யராஜ் கட்டப்பாவாகவும், ராணா பல்லாலத் தேவனாகவும், ரம்யா கிருஷ்ணன் சிவகாமியாகவும், அனுஷ்கா தேவசேனாவாகவும், தமன்னா அவந்திகாவாகவும், நாசர் பிங்கலத் தேவனாகவும், சுதீப் நாசிம் கானாகவும் வரலாறும் கற்பனையும் கலந்த கதாபாத்திரங்களில் நடித்த படம் தான் பாகுபலி. பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகம் என இரண்டுமே செம ஹிட். இப்போது இந்த சிறுவன் இசைக்கும் பாகுபலி 2 டைட்டில் பாடலும் இணையத்தில் செம ஹிட்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close