[X] Close

ரஜினி சார் நீங்க சொன்னது சரிதான்!- திவ்யா ஸ்பந்தனா


rajini-sir-you-are-right-this-is-beyond-science

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Sep, 2018 14:52 pm
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியை கலாய்ப்பதற்கு 2.0 படத்தின் டயலாக்கை பயன்படுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா.

நடிகை, எம்.பி. என்று பல அவதாரங்களைக் கொண்ட திவ்யா ஸ்பந்தனா தற்போது காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு பொறுப்பாளராக இருக்கிறார். நாள் தவறாமல் பாஜகவை சீண்டிவிடுவார்.

இன்று அந்தவகையில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் கழிவு நீரில் இருந்து எரிவாயு தயாரிப்பது பற்றி பேசியதை சுட்டிக்காட்டி "ரஜினி சார் நீங்க சொன்னது சரிதான் இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது!" எனப் பதிவிட்டிருக்கிறார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close