பெட்ரோல் விலை: ஒரே ஒரு போஸ்டும் திணுசு திணுசா குவியும் கலாய்ப்பு மீம்ஸ்களும்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நாடு முழுவதும் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு கிராஃப் வெளியிடப்பட்டது.
அந்த வரைபடத்தை வைத்து இணையவாசிகள் திணுசு திணுசா கிண்டல் கேலிகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில் காங்கிரஸ் கட்சியும் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் (@INCIndia) விதவிதமாக கலாய்ப்பு மீம்களைப் பகிர்ந்து வருகிறது.
அவற்றின் தொகுப்பே இது:
இவை சாம்பிள்தான் இன்னும் மீம்ஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வரவர இங்கே அப்டேட் செய்யப்படும். அப்புறம் அந்த ஒரிஜினல் கிராஃப் இதுதான் மக்களே..