இந்தியா


  • Jul 13 2019

இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: முன்னாள் தீவிரவாதிகளின் மனைவிகள் வேண்டுகோள்

இந்திய குடியுரிமை வேண்டும் என்று முன்னாள் தீவிரவாதிகளின் மனைவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்....

  • Jul 12 2019

தேர்வு செய்யப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரசின் அன்றாட நடவடிக்கை, நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை என கிரண்பேடி வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது....

  • Jul 12 2019

பிஹாரில் மிகக்குறைந்த தனிநபர் வருமானம்; சிறப்பு அந்தஸ்து தேவை: முதல்வர் நிதிஷ் குமார் கோரிக்கை

தேசிய சராசரையைக் காட்டிலும் பிஹார் மாநிலத்தில் தனிநபர் வருவாய் குறைவாக உள்ளதால் சிறப்பு அந்தஸ்து தேவை என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்....

  • Jul 12 2019

டெல்லி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவ தடை கோரும் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லியில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை வைக்க டெல்லி அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது....

  • Jul 12 2019

ஆனந்த குளியலை டிக் -டாக் வீடியோ எடுப்பதில் ஆர்வம்: நீரில் மூழ்கி இறந்த இளைஞர்

ஹைதராபாத்தில் டிக் -டாக் வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் உறவினர் உதவாமல் போனதால் ஏரியில் குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.  ...

  • Jul 12 2019

‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்ல மறுத்த  மதரஸா மாணவர்களுக்கு அடி உதை: உத்தரப் பிரதேசத்தில் பஜ்ரங் தள் வன்முறை

உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இஸ்லாமியப் பள்ளியான மதரஸாவில் படிக்கும் மாணவர்கள் சிலரை பஜ்ரங் தள் அமைப்பினர் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட வலியுறுத்தி அடித்து உதைத்ததாக ஜமா மசூதி இமாம் குற்றம்சாட்டியுள்ளார்....

4-800
  • Jul 12 2019

பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்காக 4 ஆயிரத்து 800 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு: மத்திய அரசு

நடப்பு கல்வி ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் 4 ஆயிரத்து 800 பேருக்கு எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்....

  • Jul 12 2019

'சித்தாந்த ரீதியாக போரிட வாய்ப்பளித்த ஆர்எஸ்எஸ்,பாஜகவுக்கு நன்றி: ராகுல் காந்தி பேட்டி

சித்தாந்த ரீதியாக  போரிடுவதற்கு வாய்ப்பு அளித்த ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எனது நன்றிகள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்....

  • Jul 12 2019

'சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்': முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

கர்நாடக அரசியலில் பெரும் நிலையற்ற சூழல் நிலவி வரும் நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார், அதற்கான நேரத்தை சபாநாயகரிடம் கேட்டிருக்கிறேன் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்...

  • Jul 12 2019

‘‘முறைத்து பார்த்தால் பயந்து விடுவோமா?’’ - சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடுவை சரமாரியாக விமர்சித்த ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரா சட்டப்பேரவையில் தன்னை விமர்சித்த தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக கண்டித்து பார்த்தார். நாங்கள் எழுந்து வந்தால் நீங்கள் அவையில் இருக்க மாட்டீர்கள் என அவர் கூறினார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close