இந்தியா


93-5-400
  • Jul 13 2019

தெலங்கானா மாநில அரசு விருது பெற்றவர்;தாசில்தார் வீட்டில் ரூ.93.5 லட்சம், 400 கிராம் தங்க நகைகள் சிக்கின

தெலங்கானாவில் சிறந்த தாசில்தார் விருது பெற்ற ஒருவர், லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். இவது வீட்டிலிருந்து ரூ. 93.5 லட்சம் ரொக்கம் மற்றும் 400 கிராம் தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்....

4-800
  • Jul 13 2019

பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு 4,800 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: மக்களவையில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

‘‘பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இந்த ஆண்டு 4,800 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன’’ என்று மக்களவையில் நேற்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்....

  • Jul 13 2019

பண பலத்தை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்க சதி: பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களில் பண பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்....

22-200
  • Jul 13 2019

22 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ.200 கடனை திருப்பித்தர இந்தியா வந்த கென்ய எம்.பி.

22 ஆண்டுகளுக்கு முன்பு, தான் வாங்கிய 200 ரூபாய் கடனை அடைப்பதற்காக கென்ய நாட்டு எம்.பி. ஒருவர் இந்தியா வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது....

  • Jul 13 2019

இந்தி மொழியால் அதிருப்தி அடைந்த தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்திலும் கடிதம் அனுப்பிய மக்களவை சபாநாயகருக்கு பாராட்டு

தமிழக எம்.பி.க்கள் வேண்டுகோளை ஏற்ற சபாநாயகர், கடிதத்தை ஆங்கிலத்திலும் அனுப்பி பாராட்டை பெற்றுள்ளார்....

  • Jul 13 2019

நாடாளுமன்ற துளிகள்: ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நிராகரிப்பு

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது....

  • Jul 13 2019

மராத்வாடா சமூகத்துக்கு இடஒதுக்கீடு; மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிராவில் மராத்வாடா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 30 சதவீதம் உள்ளனர். இவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 16 சதவீத இடஒதுக்கீடு அளித்து மாநில அரசு உத்தரவிட்டது....

105
  • Jul 13 2019

கேரளாவில் ரூ.105 கோடியில் யானைகள் புனர்வாழ்வு மையம்

நாட்டின் முதல் யானைகள் புனர்வாழ்வு மையம் கேரளாவில் அமைய இருக்கிறது....

  • Jul 13 2019

கர்நாடக மாநிலத்தில் பாஜகவுடன் இணைகிறதா மஜத?- அமைச்சர் சா.ரா.மகேஷ் முரளிதர ராவை சந்தித்ததால் பரபரப்பு

கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் நிலையில், மஜத மூத்த தலைவர் சா.ரா. மகேஷ் பாஜக மேலிடத் தலைவர் முரளிதர ராவை சந்தித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

  • Jul 13 2019

வீட்டு நிலவரம் அறிந்து ஆலோசனை வழங்குவதற்காக பாஜக எம்.பி.க்களின் குடும்பத்தினருடன் காலை உணவு அருந்தும் பிரதமர் மோடி

பாஜக எம்.பி.க்களின் வீட்டு நிலவரம் குறித்து அறிந்து ஆலோசனை வழங்குவதற்காக அவர்களின் குடும்பத்தினருடன் காலை உணவு அருந்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close