[X] Close

கன்றுக்குட்டியை கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை


10

  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 07:50 am
  • அ+ அ-

-,

குஜராத் மாநிலம், டோராஜி பகுதியைச் சேர்ந்தவர் சலீம் சாதர். இவர் கடந்த ஜனவரியில் ஒரு கன்றுக்குட்டியை திருடினார். தனது மகளின் திருமணத்துக்காக அதனை வெட்டி, அசைவ உணவுக்கு பயன்படுத்தினார். இதுதொடர்பாக கன்றுக்குட்டியின் உரிமையாளர் சப்தா மஜோதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கு டோராஜி கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. கன்றுக்குட்டியை கொலை செய்த சலீம் சாதருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பசுவதையை தடுக்க கடந்த 2017-ம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close