இந்தியா


  • Mar 01 2019

போலீஸ் பாதுகாப்புடன் ம.பி.யில் ராமர் கோயிலுக்குச் சென்ற தலித் மணமகன்

போலீஸ் பாதுகாப்புடன் ம.பி.யில் ராமர் கோயிலுக்குச் சென்ற தலித் மணமகன்...

  • Mar 01 2019

வாகா எல்லை வழியாக பிற்பகலில் அபிநந்தன் விடுதலை: பாகிஸ்தான் தகவல்

வாகா எல்லை வழியாக பிற்பகலில் அபிநந்தன் விடுதலை: பாகிஸ்தான் தகவல்...

kejriwal-lambasts-yeddyurappa-for-remarks-linking-air-strike-in-pak-to-political-gains
  • Mar 01 2019

300 இடங்களில் வெல்ல எத்தனை வீரர்களை உயிர்த் தியாகம் செய்ய வைக்கப் போகிறீர்கள்: எடியூரப்பா பேச்சுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் காட்டம்

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப் படையினர் நடத்திய தாக்குதலால் பிரதமர் மோடிக்கு ஆதரவான நிலை உருவாகி இருக்கிறது என்று பேசிய பாஜக தலைவர் எடியூரப்பா பேச்சுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்...

it-will-be-a-honour-for-me-to-go-and-receive-him
  • Mar 01 2019

அபிநந்தனை வரவேற்பதை கவுரவமாகக் கருதுகிறேன்: பஞ்சாப் முதல்வர்

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை விமானி இன்று மாலை நாடு திரும்பும் நிலையில் அவரை வாகா எல்லையில் வரவேற்கவிருப்பதை கவுரவமாகக் கருதுவதாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்திருக்கிறார்....

is-modi-not-ashamed-to-visit-ap-with-empty-hands-asks-cm
  • Mar 01 2019

வெறுங்கையுடன் ஆந்திராவுக்குள் வர மோடிக்கு வெட்கமில்லையா?- சந்திரபாபு நாயுடு கேள்வி

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்றாமல் பிரதமர் மோடி, வெறுங்கையுடன் ஆந்திராவுக்குள் வர வெட்கமில்லையா என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்....

sumalatha-yatra
  • Mar 01 2019

மண்டியாவில் சுமலதா சுற்றுப்பயணம்: காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி

கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் அண்மையில் காலமானார். அம்பரீஷின் சொந்த‌ தொகுதியான மண்டியாவில் அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்....

bihar-seat-sharing
  • Mar 01 2019

பாட்னாவின் 2 மக்களவை தொகுதிகளில் பாஜக போட்டி?

பிஹாரில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிடும் தொகுதிகள் இதுவரை அறிவிக்கப்படாவிட்டாலும் தலைநகர் பாட்னாவில் உள்ள 2 மக்களவை தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என கூறப்படுகிறது....

national-herald-case
  • Mar 01 2019

நேஷனல் ஹெரால்டு வழக்கின் தீர்ப்பை உறுதி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்: சோனியா காந்தி, ராகுலுக்கு பின்னடைவு

டெல்லியில் நேஷனல் ஹெரால்டுவளாகத்தில் இருந்து அசோசி யேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் காலி செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது....

saudi-ambassador
  • Mar 01 2019

பிரதமர் நரேந்திர மோடியுடன் சவுதி அரேபிய தூதர் சந்திப்பு

இந்தியாவுக்கான சவுதி அரேபிய தூதர் முகமது அல்-சாடி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்....

suresh-prabhu
  • Mar 01 2019

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்தியாவுக்கு அதிக வர்த்தக வாய்ப்பு: அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

விவசாயம், சுகாதாரம், எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்களுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் வளமான வாய்ப்புகள் உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு குறிப்பிட்டார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close