இந்தியா


  • Apr 25 2019

தலைமை நீதிபதிக்கு எதிரான சதி விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிரான பாலியல் புகாரில் மிகப்பெரிய சதி இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக்கை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது....

  • Apr 25 2019

தலைமை நீதிபதி மீதான புகார்: விசாரணைக் குழுவில் இருந்து மூத்த நீதிபதி என்.வி.ரமணா திடீர் விலகல்- காரணம் என்ன?

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவில் இருந்து மூத்த நீதிபதி என்.வி.ரமணா தன்னை விடுவித்துக்கொண்டார்....

  • Apr 25 2019

அவர்களுக்கு 'பாரத் மாதா கி ஜே' முழக்கத்தில்தான் பிரச்சினை: கண்ணய்யா குமாரை மறைமுகமாக விமர்சித்த மோடி

சிலருக்கு பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் முழக்கங்களில்தான் பிரச்சினை இருக்கிறது. அத்தகைய நபர்கள் தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டாமா? ...

  • Apr 25 2019

'மோடியும், அமித் ஷாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராகுல்காந்திதான் பொறுப்பு': வருத்தத்துடன் கேஜ்ரிவால் தாக்கு

பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் மீண்டும் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தால், அதற்கு ராகுல் காந்திதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்....

  • Apr 25 2019

வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியில்லை: மீண்டும் அஜய் ராயை களமிறக்கியது காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜய் ராய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்....

  • Apr 25 2019

நாளை வேட்புமனுதாக்கல்: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று பிரம்மாண்ட பேரணி- பாஜக முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி நாளை வாரணாசி மக்களவைத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று பாஜக தலைவர்கள் பங்கேற்புடன் மிகப்பெரிய பேரணியை நடத்துகிறார்....

  • Apr 25 2019

தலைமை நீதிபதிமீது பாலியல்புகார்: 'நெருப்புடன் விளையாடுகிறீர்கள்; நிறுத்திக் கொள்ளுங்கள்': உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகாரில் சதி இருப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று கடுமையாகக் கோபப்பட்டனர். நெருப்புடன் சிலர் விளையாடுகிறார்கள், இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்....

  • Apr 25 2019

மோடியால் ஒத்திகை பார்க்காமல் பேச முடியாது: சத்ருகன் சின்ஹா கிண்டல்

பிரதமர் நரேந்திர மோடியால் ஒத்திகை பார்க்காமல் பேச முடியாது என காங்கிரஸ் கட்சி பிரமுகர் சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்....

  • Apr 25 2019

பஸ் நிலையத்திலிருந்து மர்மமான முறையில் மாயமான அரசு பேருந்து: தெலுங்கானாவில் அதிர்ச்சி

தெலங்கானா மாநிலத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு உறங்கிய ஓட்டுநர் கண் விழித்துப் பார்த்த போது பேருந்தைக் காணாமல் அதிர்ச்சியில் உறைந்தார்....

  • Apr 25 2019

நீதிபதிகள் குழுவில் நீதிபதி ரமணாவைச் சேர்க்க வேண்டாம்: தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கொடுத்தவர் ஆட்சேபணை

நீதிபதி என்.வி.ரமணா,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்யின் சிறந்த நண்பர், குடும்ப நண்பர் போன்றவர் ஆகவே அவரை நீதிபதிகள் குழுவில் சேர்க்க வேண்டாம் என்று ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் கொடுத்த மனுதாரர் ஆட்சேபணை தெரிவித்துள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close