இந்தியா


kerala
  • Mar 01 2019

கேரள நிறுவனம் இருக்கும்போது அதானி எதற்கு? -மத்திய அரசுக்கு பினராயி விஜயன் சரமாரி கேள்வி

கேரள நிறுவனம் இருக்கும்போது அதானி எதற்கு? -மத்திய அரசுக்கு பினராயி விஜயன் சரமாரி கேள்வி...

pak-ignores-india-s-request-to-send-back-iaf-pilot-by-air
  • Mar 01 2019

அபிநந்தனை விமானத்தில் அழைத்து வருவதில் இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விமானம் மூலம் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கைக்கு கடைசிவரை அனுமதி அளிக்கப் பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன....

balakot-mamata-banerjee
  • Mar 01 2019

பாலாகோட் தாக்குதல் உண்மையை தெரிந்து கொள்ள மக்களுக்கு அதிகாரம் இருக்கிறது: மம்தா ஆவேசம்

கடந்த 27-ம் தேதி பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்களை தகர்த்ததாக இந்திய அரசு கூறும் நிலையில் அத்தாக்குதல் குறித்த உண்மை நிலவரத்தை அறிய மக்களுக்கு அதிகாரம் இருக்கிறது என மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்....

pakistan-minister
  • Mar 01 2019

அபிநந்தனை விடுவித்தால் மீண்டும் இந்தியா தாக்குதல் நடத்தும்: பாக். அமைச்சர் எதிர்ப்பு

விங் கமாண்டர் அபிநந்தனின் விடுதலைக்கு பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீது அகமது கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்....

amit-shah
  • Mar 01 2019

அபிநந்தனின் மீட்பு இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி: அமித் ஷா

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் மீட்பு இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி எனக் கூறியிருக்கிறார் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா....

suba-vee-and-h-raja-tweet
  • Mar 01 2019

அபிநந்தன் விடுதலைக்கு காரணம் இம்ரான் இல்லை இந்தியா: சுப.வீ.க்கு எச்.ராஜா பதிலடி

கைது செய்யப்பட்ட இந்திய விமானி விடுவிக்க உத்தரவிட்ட இம்ரான் கானை புகழும் வகையில் ட்வீட் பதிவு செய்த தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த சுப. வீரபாண்டியனுக்கு ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்திருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா....

subsidised-non-subsidised-lpg-cylinde-price-hiked
  • Mar 01 2019

மானிய, மானியலில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 42 ரூபாயும், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.08 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது...

govt-imposes-ban-on-jamaat-e-islami-jammu-and-kashmir
  • Mar 01 2019

ஜமாத் இ இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்புக்குத் தடை: மத்திய அரசு அதிரடி

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத் இ இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது...

braving-all-odds-hadiya-is-now-a-doctor
  • Mar 01 2019

தடைகளைத் தாண்டி மருத்துவர் ஆன ஹதியா: கணவர் ஷபீன் ஜஹான் உருக்கம்

தடைகளைத் தாண்டி மருத்துவர் ஆன ஹதியா: கணவர் ஷபீன் ஜஹான் உருக்கம்...

restrictions-imposed-in-srinagar
  • Mar 01 2019

காஷ்மீரில் புதிய கட்டுப்பாடுகள்; இணைய சேவை நிறுத்தம்

மத்திய அரசு 35ஏவில் சில சட்டத் திருத்தங்கள் மேற்கொண்டதை அடுத்து காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close