[X] Close

தேர்தல் நடத்தை விதிமீறலா?- என்.கோபால்சாமி விளக்கம்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:14 am
  • அ+ அ-

தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தற்போது தடை உள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி கூறியதாவது:

அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். நாங்கள்தான் பெரும்பான்மை பெறுவோம். நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த அடிப்படையில் தான் அவரும் தங்களுக்குள்ள நம்பிக்கையை தெரிவித்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதி மீறலாகாது என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close