[X] Close

தேர்தல் முடிவு தாமதமானால் என்ன: சந்திரபாபு கேள்வி


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:35 am
  • அ+ அ-

விவிபாட் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க 6 நாட்கள் ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு 73 நாட்கள் எடுத்துக் கொள்ளப் படுகிறது. அப்படி இருக்கும் போது தேர்தல் முடிவை அறிவிக்க 6 நாட்கள் தாமதமானால் என்ன தவறு? இந்த விவகாரத்தில் மோடி எதிர்ப்புக் குரல் எழுப்பு வது வியப்பளிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close