[X] Close

சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதிகளில் திமுகவினர் உட்பட 64 பேர் வேட்புமனு தாக்கல்


64

  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 05:43 am
  • அ+ அ-

பாகிஸ்தானின் எப் 16 போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய விமான படையின் 'மிக் 21 பைசன்' போர் விமானத்தை இயக்கிய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் விமானப் படையின் 'எப் 16' போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். மின்னணு ஆதாரங்களும் உள்ளன.

வான்வெளி சண்டையில் இந்திய விமானப் படை ஒரு போர் விமானத்தை மட்டுமே இழந்தது. இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது பொய். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close