[X] Close
 

20 வருஷமா மோடியின் 'ஸ்பெஷல் டயட்' என்ன தெரியுமா?


i-take-20-kg-or-30-kg-of-criticism-daily

  • பாரதி
  • Posted: 19 Apr, 2018 09:13 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி தனது ஆரோக்கியத்துக்கான ஸ்பெஷல் டயட் என்னவென்பது குறித்து சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளர். பிரதமர் நரேந்திர மோடி லண்டன் சென்றுள்ளார். அங்கு வெஸ்ட்மின்ஸ்டர் சென்ட்ரல் ஹாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடியிடன் அவரது ஆரோக்கியம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மோடி, "விமர்சனங்களே எனது ஆரோக்கியத்தின் ரசியம். கடந்த 20 ஆண்டுகளாக நான் ஒரு பிரத்யேக டயட்டை பின்பற்றுகிறேன். தினமும் 20 முதல் 30 கிலோ விமர்சனங்களை உட்கொள்கிறேன். இதுதான் எனது ஆரோக்கியத்துக்கான ரகசியம். விமர்சனங்கள் தான் ஜனநாயகத்தின் அடித்தளம், விமர்சனங்களைக் கண்டு நான் எப்போதுமே அஞ்சியதில்லை.

விமர்சனங்களுக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு அது தங்கச்சுரங்கம் போன்றது. அதனால், விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்"
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close