[X] Close

சுயேச்சையாக போட்டியிட சுமலதா முடிவு


sumalatha-decided-to-contest-independently

சுமலதா

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:58 am
  • அ+ அ-

மறைந்த கன்னட நடிகர் அம்பரீ ஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியது:

அம்பரீஷின் மறைவுக்கு பின்னர், மண்டியா தொகுதி யில் நான் போட்டியிட வேண்டு மென்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர்.

அம்பரீஷ் கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் இருந்ததால், நானும் காங்கிரஸ் சார்பிலே மக்களவைத் தேர்தலில் மண்டியாவில் போட்டியிடுவேன். ஒரு வேளை காங்கிரஸ் ‘சீட்’ வழங்காவிட்டால், சுயேச்சை யாக போட்டியிடுவேன். ஒரு வேளை இந்த தொகுதி கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு தரப்பட்டால் அந்த வேட்பாளரை எதிர்த்து போட்டி யிடுவேன் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close