[X] Close

ஆதார் - பான் எண் இணைப்பது கட்டாயம்


aadar-pan-number

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 11:03 am
  • அ+ அ-

டெல்லி நீதிமன்றத்தில் இருவர் தங்களது வருமான வரிக் கணக்குத் தாக்கலை ஆதாருடன் பான் எண்ணை இணைக்காமல் தாக்கல் செய்ய அனுமதி கோரி வழக்கு தொடுத்திருந்தனர். டெல்லி நீதிமன்றம் இவர்களுக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஏ கே சிக்ரி மற்றும் எஸ் அப்துல் நசீர் அமர்வு விசாரித்தது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வருமான வரிச் சட்டம் பிரிவு 13ஏஏ-க்குஅனுமதி அளித்துள்ளது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்தச் சட்டத்தின்படி ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் எனக் கூறியுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close