[X] Close

வெள்ளிக் கொலுசுக்காக 80 வயது மூதாட்டியின் கால்களைத் துண்டித்த திருடர்கள்


robbers-chop-80-year-olds-legs-to-steal-anklets

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Jan, 2019 12:49 pm
  • அ+ அ-

வெள்ளிக் கொலுசுக்காக 80 வயது மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்து அவரின் கால்களைத் திருடர்கள் துண்டித்த கொடூர சம்பவம் குஜராத்தில் நடந்திருக்கிறது.

குஜராத் மாநிலம் சோட்டா உதேபூரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

இது தொடர்பாக போலீஸார் கூரும்போது, "இந்த சம்பவம் நடந்தபோது அந்த மூதாட்டி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். முதலில் கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதத்தால் அந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்துள்ளனர்.

பின்னர் அவரது கால்களை வெட்டியுள்ளனர். மோப்ப நாய் உதவியுடன் முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டோம். விரைவில் திருடர்களைப் பிடிப்போம்" என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close