[X] Close

மகாராஷ்டிராவில் அமித் ஷா கவனம்


amitshah

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 09:25 am
  • அ+ அ-

மகாராஷ்டிராவின் லத்தூர், ஒஸ்மனாபாத், ஹிங்கோலி, நான்டெட் நகரங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் அமித் ஷா பேசினார்.

அவர் பேசும்போது, “பாஜக தலைமையில் அமையும் கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும். ஆனால் கூட்டணியிலிருந்து அண்மை யில் சில கட்சிகள் (மகா ராஷ்டிராவில் முக்கிய கூட் டணி கட்சி சிவசேனா) வெளியேறிவிட்டன.

அந்தக் கட்சிகளையும் வரும் தேர்தலில் பாஜக வீழ்த்தும். வரும் தேர்தலில் மகாராஷ்டிராவிலுள்ள 48 தொகுதிகளில் பாஜகவை 40 இடங்களில் வெற்றி பெறச் செய்ய தொண்டர்கள் உழைக்கவேண்டும்” என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close