[X] Close

பாஜகவுக்கு ஆதரவு; வாபஸ் பெற்றது அசாம் கனபரிஷத்


assam-bjp

ராஜ்நாத் சிங் - EPA

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 09:24 am
  • அ+ அ-

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, 6 ஆண்டுகள் வசித்தமுஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் அசாம் மாநில ஏஜிபி அமைச்சர் அதுல்போரா,டெல்லியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். பிறகு அவர் கூறும்போது, “மசோதாவை நிறைவேற்றாமல் இருக்க வற்புறுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததால் பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுகிறோம்’’ என்றார். கூட்டணியை விட்டு ஏஜிபி வெளியேறுவதால் பாஜக ஆட்சிக்கு ஆபத்தில்லை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close