[X] Close

ஹாட் லீக்ஸ்: சொந்தமென்ன... பந்தமென்ன..!


hot-leaks-about-natarajan

  • kamadenu
  • Posted: 02 Aug, 2018 10:39 am
  • அ+ அ-

மறைந்த எம்.நடராஜன் நினைவை நெஞ்சில் நிறுத்தும் வகையில் ஒவ்வொரு அமாவாசைக்கும் அவரது சொந்த ஊரான தஞ்சை விளார்கிராமத்தில் ஊர் மக்களுக்கு அன்னதானம் போடுகிறார் நடராஜனின் அண்ணன் சாமிநாதன். நடராஜனின் சமாதி அமைந்திருக்கும் இடத்தின் அருகிலேயே இந்த அன்னதானம் நடக்கிறது. விளாரில் நடராஜனுக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும் என்பது அவரது குடும்பத்தினரின் ஆசை. அதுபற்றி பேசுவதற்காக இம்முறை ஜூலை 12-ல் நடந்த அமாவாசை அன்னதானத்துக்கு திவாகரன், தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட சசிகலா குடும்பத்துச் சொந்தங்கள் அனைவரையும் அழைத்திருந்தார்களாம். ஆனால், இவர்களில் யாருமே அன்னதானத் துக்கு வரவில்லையாம்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close