[X] Close
 

ஹாட்லீக்ஸ் : இரண்டாகும் குமரி அதிமுக!


hot-leaks-kumari-admk

  • kamadenu
  • Posted: 27 Jul, 2018 11:18 am
  • அ+ அ-

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளராக விஜயகுமார் எம்.பி இருக்கிறார். 

இவருக்கு எதிராக பலமான அதிருப்திகள் கிளம்பியதால், மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து கிழக்கிற்கு எஸ்.ஏ.அசோகன் என்பவரையும் மேற்கிற்கு ஜான் தங்கம் என்பவரையும் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க தலைமை முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. 

ஓபிஎஸ் ஆதரவாளர்களான இவர்கள் இருவரும் இதற்காகக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னையில் தங்கியிருக்கிறார்கள். 

தனது பதவியைக் தக்கவைக்க விஜயகுமார் எம்.பி-யும் பல வகைகளிலும் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறாராம்.

 

[X] Close