[X] Close

ஹாட்லீக்ஸ் : மகனுக்கும் துண்டு போடும் பாஸ்வான்!


hot-leaks-baaswan

மோடி - ராம்விலாஸ் பாஸ்வான்

  • kamadenu
  • Posted: 25 Jul, 2018 09:11 am
  • அ+ அ-

பாஜக கூட்டணி ஆட்சியில் மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சராக இருக்கிறார் ராம்விலாஸ் பாஸ்வான். 

தற்போது இவர் தனது மகன் சிராக் பாஸ்வானையும் அமைச்சராக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். 

ஆனால், “பாஜக, வாரிசு அரசியலை ஊக்குவிக்காது” என்று சொல்லி பாஸ்வானின் ஆசையை புஸ்வாணம் ஆக்கியிருக்கிறார் மோடி. ஆனாலும், பாஸ்வானின் படையெடுப்பு தொடர்கிறது!

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close