[X] Close

ஹாட்லீக்ஸ் : ரஜினி மன்றம்... என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!


hot-leaks-rajini

ரஜினிகாந்த்

  • kamadenu
  • Posted: 23 Jul, 2018 14:40 pm
  • அ+ அ-

ரஜினி மன்ற பொறுப்பாளரான ராஜு மகாலிங்கத்தை நீக்கிவிட்டார்கள். 

அவருடன் ரஜினி பேசுவதில்லை. 

நிதி முறைகேடு செய்துவிட்டார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் தகவல்கள் றெக்கை விரிக்கின்றன. 

இதையெல்லாம் ரஜினி தரப்பில் அவ்வப்போது மறுத்து வரும் நிலையில், ராஜு மகாலிங்கத்தின் உதவியாளர்களாக இருந்த சீனுவாசன் உள்ளிட்ட நான்கு பேர் இப்போது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.’

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close