[X] Close

ஹாட்லீக்ஸ் : வரும்... ஆனா வராது..!


hot-leaks-edappadi

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

  • kamadenu
  • Posted: 20 Jul, 2018 11:13 am
  • அ+ அ-

எடப்பாடி பழனிசாமி அரசை பாஜக-வின் பினாமி அரசு என்கிறார்கள். 

ஆனால், இவ்விஷயத்தில் இப்போது எச்சரிக்கையாகவே இருக்கிறாராம் எடப்பாடியார். 

தர்மபுரியில் பாரத மாதாவுக்கு ஆலயம், செங்கல்பட்டில் யோகா ஆராய்ச்சி நிலையம் எனச் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர். இதையடுத்து, ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் சிலர் கோட்டையில் முதல்வரைச் சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். 

ஆனால், இந்தச் செய்தியையோ, புகைப்படத்தையோ செய்தித்துறை வெளியிடவில்லை. 

உஷாரான ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள், தாங்கள் முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்ததை அறிக்கையாக வெளியிட்டுக்கொண்டார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close