[X] Close

ஹாட்லீக்ஸ் : ‘மாமூல்’ திரும்பிய மலைக்கோட்டை!


hot-leaks-kutka-malaikottai

  • kamadenu
  • Posted: 18 Jul, 2018 09:08 am
  • அ+ அ-

அதிரடிக்குப் பேர்போனவர் அந்த காக்கி உயரதிகாரி. இவர், சில மாதங்களுக்கு முன்பு மலைக்கோட்டை மாநகரில் பொறுப்பேற்றதும் கஞ்சா, லாட்டரி, குட்கா உள்ளிட்ட சமாச்சாரங்களை ஒழித்து கட்டுக்குள் கொண்டுவந்தார். 

ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே இது மீண்டும் ‘மாமூல்’ நிலைக்கு வந்துவிட்டது. 

கேட்டால், “பார்க்க வேண்டியவங்கள பார்த்தாச்சு... இனி பயமேன்” என்கிறார்கள் இந்தத் தொழிலில் இருப்பவர்கள். 

காக்கி அதிகாரியின் அலுவலகத்தில் ஒற்றர் படைக்குப் பொறுப்பாக இருக்கும் இன்னொரு அதிகாரிதான் மலைக்கோட்டை நகரம் மீண்டும் ‘மாமூல்’ நிலைக்குத் திரும்பக் காரணமானவராம்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close