[X] Close

ஹாட்லீக்ஸ் : இன்னும் மாஸா வருவாம் பாரு


hotleaks-udhaynidhi-stalin

சட்டசபைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின்

  • kamadenu
  • Posted: 12 Jul, 2018 16:29 pm
  • அ+ அ-

தனது நண்பர் மகேஷ் பொய்யாமொழியின் உரையைக் கேட்பதற்காக கடந்த 4-ம் தேதி சட்டமன்றத்துக்கு வந்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். 

நண்பர்கள் புடைசூழ பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நண்பனின் பேச்சை ரசித்த உதயநிதி, மகேஷ் பொய்யாமொழி பேசி முடித்ததும் சபையிலிருந்து கிளம்பினார். 

கூடவே மகேஷும் அவரை வழியனுப்ப ஓடிவந்தார். 

சட்டமன்ற வளாகத்தில் உதயநிதி நடந்து வந்து கொண்டிருக்கையில், “உள்ள வந்துட்டாருல்ல... அடுத்த தேர்தலுக்கு அப்புறம் தலைவன் இன்னும் மாஸா இங்க வருவாம் பாரு...” என்று அங்கு நின்றிருந்த இளம் திமுக-வினர் தங்களை மறந்து பிரேக்கிங் நியூஸ் விட்டது நம் காதிலும் விழுந்தது!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close