[X] Close
 

ஹாட்லீக்ஸ் : பிஹாரில் மறுபரிசீலனை செய்யப்படும் மதுவிலக்கு


hotleaks-bihar-madhuvilakku

  • kamadenu
  • Posted: 06 Jul, 2018 11:55 am
  • அ+ அ-

கடந்த 2016-ம் ஆண்டு காந்திஜெயந்தி நாளில் பிஹாரில் தீவிர மதுவிலக்கை அமல் படுத்தினார் முதலமைச்சர் நிதிஷ்குமார். 

ஆனால், மதுவிலக்கு அமலால், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், ஏழைகளுமே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் மேல்தட்டு மக்களுக்கு இதனால் எந்தச் சிக்கலும் இல்லை எனவும் புகார் வெடித்திருக்கிறது. 

சமீபத்தில் பிஹாரில் நடந்த இடைத்தேர்தல்களில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் சரிவைக் கண்டதற்கும் இப்பிரச்சினையே முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள். 

இதையடுத்து மதுவிலக்குச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாமா என ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாராம் நிதிஷ்!



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close