[X] Close

ஹாட்லீக்ஸ் : பெ.மணியரசன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம்?


hotleaks-pe-maniyarasan

தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன்

  • kamadenu
  • Posted: 05 Jul, 2018 11:55 am
  • அ+ அ-

காவிரி, ஸ்டெர்லைட் போராட்டங்களுக்குப் பிறகு,தமிழ்தேசியம் பேசும் அமைப்புகளை அடக்கி வைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசை அறிவுறுத்தி இருக்கிறதாம். 

வேல்முருகன், கவுதமன் கைதுகள், இன்னும் சிலரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய் தது, சீமான் உள்ளிட்டவர்களை வழக்குப் போட்டு ஒடுக்கியது - இத்தனைக்கும் பின்னணி உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்தானாம். 

இதன் தொடர்ச்சியாக, மீத்தேன் எதிர்ப்பு, காவிரி மீட்புப் போராட்டங்களில் தீவிரமாய் இருக்கும் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறதாம் போலீஸ்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close