[X] Close

ஹாட்லீக்ஸ் : பதவி மாமாவுக்கு... பவர் மாப்பிள்ளைக்கு!


hot-leaks-thamarai-rajendiran

அரசு கொறடா தாமரை ராஜேந்திரன்

  • kamadenu
  • Posted: 03 Jul, 2018 14:58 pm
  • அ+ அ-

 

அரசுக் கொறடாவான தாமரை ராஜேந்திரன் அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருக்கிறார். மா.செ., கொறடா, எம்.எல்.ஏ., என மூன்று  பதவிகளில் கோலோச்சும் ராஜேந்திரன், சொந்த மாவட்டத்தில் தனது வேலைகளைக் கவனிக்க தனது அக்காள் மகன் பிரேமை நியமித்திருக்கிறார். அரசு அதிகாரிகள் தொடங்கி கட்சிக்காரர்கள் வரை பிரேமுக்குத்தான் சலாம் வைக்கிறார்கள்;அவர் சொல்வதைத்தான் கேட்கிறார்கள். முக்கிய கான்ட்ராக்ட்களை யாருக்குக் கொடுப்பது என்பதைத் தீர்மானிப்பதுகூட பிரேம்தானாம். கட்சிக்காரர்கள் இவருக்கு வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?  ‘சின்ன மாவட்டம்!’

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close