[X] Close

ஹாட்லீக்ஸ் : கொளுத்திப் போட்டதால் கோஷ்டி பிரிகிறது!


hotleaks-harthik-patel

ஹர்திக் படேல்

  • kamadenu
  • Posted: 29 Jun, 2018 14:52 pm
  • அ+ அ-

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சவாலாகக் கிடுகிடுவென வளர்ந்தார் 24 வயது ஹர்திக் பட்டேல். இப்போது அவரது அமைப்பிலும் பிளவை உண்டாக்கிவிட்டார்கள்.

 “இட ஒதுக்கீடு போராட்டத்திற்காகத் தனக்கு நெருக்கமான சிலர் கோடிக் கணக்கில் நிதியுதவி பெற்றார்கள்” என ஹர்திக் கொளுத்திப் போட்டிருப்பதே பிளவுக்கு ஆரம்பம்.

இதையடுத்து, ஹர்திக் பட்டேலுக்கு நெருக்கமான சிலர் புதிய அமைப்பைத் துவங்கி அவரை எதிர்க்கவும் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தயாராகிவருகிறார்கள்.

விஷமச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்கிறது குஜராத் பாஜக!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close