[X] Close

ஹாட்லீக்ஸ்: பிரதமர் வேட்பாளர் பிரியங்கா?


hot-leaks-priyanga

  • kamadenu
  • Posted: 26 Jun, 2018 08:15 am
  • அ+ அ-

அண்மையில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக பாஜக இறங்குமுகம் கண்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காங்கிரஸுக்கு புதுரத்தம் பாய்ச்ச நினைக்கிறார்களாம். இதன் முதல்படியாகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரியங்காவை பிரதமர் வேட்பாளராகப் பிரகடனப்படுத்தலாம் என்று கட்சியின் மூத்த முன்னோடிகள் யோசனை தெரிவித்தார்களாம். இந்த யோசனைக்கு ராகுல் தலையாட்டி வைத்தாலும், சோனியாவிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இதுவரை இல்லையாம்!
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close