[X] Close

திகில் யோசனை தினகரன் உபயம்!


hot-leaks-dinakaran

டிடிவி.தினகரன்

  • kamadenu
  • Posted: 25 Jun, 2018 08:58 am
  • அ+ அ-

“பதினெட்டு பேரும் வழக்கை வாபஸ் பெற்று எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்துவிடுங்கள். இடைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவோம். உங்கள் அத்தனை பேருக்குமான தேர்தல் செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்ற திகில் யோசனையை சொன்னது தினகரன்தானாம்! இதைக் கேட்டு விட்டுத்தான் தங்க தமிழ்ச்செல்வன், “ராஜினாமா செய்யப் போகிறேன்” என்று தடாலடி கிளப்பினாராம். ஆனால், இதைக் கேட்டுப் பதறிப்போன தினகரனின் வழக்கறிஞர், இதில் உள்ள சட்டச் சிக்கல்களைச் சொல்லி பயமுறுத்த, கூண்டோடு ராஜினாமா திட்டத்தைக் கைவிட்டாராம் தினகரன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close