[X] Close

ஹாட் லீக்ஸ்: அதனால்தான் அப்படிச் சொன்னாரோ?


hot-leaks-azhagiri

  • kamadenu
  • Posted: 21 Jun, 2018 11:07 am
  • அ+ அ-

மதுரையின் முன்னாள் துணை மேயரான பி.எம்.மன்னனின் மகள் திருமணம், மதுரையில் கடந்த வாரம் நடந்தது. இதில் மாநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட ஸ்டாலின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டது ஆச்சரியமான வித்தியாசம். தங்களின் பழைய தோஸ்த் மன்னனுக்காக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இவர்கள், ஒரு காலத்தில் அழகிரி பெயரைச் சொல்லி வாழ்ந்தவர்கள். அதனால், அழகிரியை நேருக்கு நேர் சந்திக்கத் துணிவில்லாமல் மறைந்திருந்து மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள். இவர்களை நினைத்துத்தான், “பதவிக்காக மட்டுமே பலபேர் திமுக-வில் இருக்கிறார்கள்” என்று அழகிரி சொன்னார் போலிருக்கிறது!

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close