[X] Close

ஹாட்லீக்ஸ் : ஆதித்யநாத்துக்கு அதிருப்தி வலுக்கிறது!


hot-leaks-adhithyanath

ஆதித்யநாத்

  • kamadenu
  • Posted: 20 Jun, 2018 14:51 pm
  • அ+ அ-

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியாவின் தலைமையில் சந்தித்தது பாஜக. தேர்தலில் அமோக வெற்றியை அள்ளினாலும் மவுரியாவைத் துணை முதல்வராக அமர்த்திவிட்டு, எம்.பி-யாக இருந்த ஆதித்யநாத்தை முதல்வராக்கினார்கள்.

இப்போது ஆதித்யநாத் முதல்வராக அமர்ந்திருக்க, அங்கு நடந்த இடைத் தேர்தல்களில் பாஜக தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. இதையடுத்து, “மாநில அரசியலுக்கு அந்நியரான ஆதித்யநாத்தை முதல்வராக்கியது தவறு. அதன் பலனைத்தான் இப்போது நாம் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்” என்று மாநில பாஜக-வுக்குள் மல்லுக்கட்டுக் குரல்கள் மறைமுகமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close