[X] Close

ஹாட் லீக்ஸ்: ஜெயலலிதா ஸ்டைலில் ஸ்டாலின்!


hotleaks-j-style-stalin

ஜெயலலிதா - ஸ்டாலின்

  • kamadenu
  • Posted: 20 Jun, 2018 09:28 am
  • அ+ அ-

நாம் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, திமுக-வில் புகாருக்கு ஆளானவர்களின் கல்தா பட்டியல் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. கொங்கு மண்டலத்திலிருந்து களையெடுப்பைத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். பொதுவாக திமுக-வில் கட்சிக் காரர்கள் மீது புகார்கள் வந்தால், விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்படும். அதற்கு அவர்கள் தரும் பதில் திருப்தியளிக்காத பட்சத்தில் நடவடிக்கை பாயும். இதுதான் திமுக சட்ட திட்டம்.

ஆனால், இம்முறை அப்படியெல்லாம் இல்லை. ‘இன்னார் விடுவிக்கப்பட்டு இன்னார் அந்தப் பதவியில் நியமிக்கப்படுகிறார்’ என்று ஜெயலலிதா பாணியில் தடாலடியாகக் கட்சிப் பத்திரிகையில் அறிவிப்பு செய்துவிட்டார்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close