[X] Close
 

சூப்பருக்கு நிதி திரட்டும் மணல் மன்னன்!


hot-leaks-superkku-nidhi-manal-mannan

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Jun, 2018 09:28 am
  • அ+ அ-

மணல் மன்னன் என்று விளிக்கப்படும் கந்தன் பெயர் கொண்ட அந்த கொங்கு விஐபி, சூப்பர் கட்சிக்காக தொழிலதிபர்களை ஒருங்கிணைக்கிறாராம். முன்பு எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் கோடிகளைக் கொட்டிக் கொடுத்த தொழிலதிபர்கள் பலர் இப்போது இவர் சொன்னதைக் கேட்டு அணி சேர்கிறார்களாம்.

இவர்கள் மூலம் மிகப் பெரிய தொகையை சூப்பருக்கு திரட்டிக் கொடுக்கப் போகிறாராம் மன்னன். இதைக் கேள்விப்பட்ட அம்மா கட்சி விஐபி ஒருவர், “இன்னும் கட்சியே ஆரம்பிக்காதவருக்காக அத்தனை கோடிகளைக் குடுப்பாங்களா?” என்று மணல் மன்னனிடம் கேட்டாராம். அதற்கு மிஸ்டர் மணல், “இதென் னங்க பெரிய விஷயம்... அரசியல்ல ஆளுக்கு அம்பது கோடி முதலீடு பண்றதுக்கு கோயமுத்தூருல தொழிலதிபருக்கா பஞ்சம்?” என்று கேட்டு ஆளும் கட்சி விஐபி-யை அதிர வைத்தாராம்!

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close