[X] Close
 

ப.சிதம்பரம் முதலமைச்சர் வேட்பாளர்?


hot-leaks-p-chidambaram

திருநாவுக்கரசர் - ப.சிதம்பரம்

  • kamadenu
  • Posted: 18 Jun, 2018 16:55 pm
  • அ+ அ-

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை படுத்தி எடுக்கிறது அமலாக்கத் துறை. ஆனால், அவரது விசுவாசிகளோ அவரை வேறு மாதிரியாக உசுப்பேற்றுகிறார்களாம். “கூட்டணிக் கட்சியான திமுக போற போக்கு சரியில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு அவர்கள் உரிய மரியாதை கொடுப்பார்களா என்று நிச்சயமாய் தெரியவில்லை.

அதனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை நீங்கள் கேட்டு வாங்குங்கள். அத்துடன், தமிழக முதல்வர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளராகவும் உங்களை அறிவிக்கச் செய்யுங்கள். உங்களுக்கு அப்படியொரு அங்கீகாரம் கிடைத்துவிட்டால், பாஜக உங்களுக்குக் குடைச்சல் கொடுக்க யோசிக்கும்.

தேர்தல் சமயத்தில் ரஜினிகாந்தும் நம்மோடு கூட்டணிக்கு வரலாம்” என்று தூபம் போடுகிறதாம் ப.சி வட்டாரம்!

 

மரியாதை கொடுப்பார்களா என்று நிச்சயமாய் தெரியவில்லை. அதனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை நீங்கள் கேட்டு வாங்குங்கள். அத்துடன், தமிழக முதல்வர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளராகவும் உங்களை அறிவிக்கச் செய்யுங்கள். உங்களுக்கு அப்படியொரு அங்கீகாரம் கிடைத்துவிட்டால், பாஜக உங்களுக்குக் குடைச்சல் கொடுக்க யோசிக்கும். தேர்தல் சமயத்தில் ரஜினிகாந்தும் நம்மோடு கூட்டணிக்கு வரலாம்” என்று தூபம் போடுகிறதாம் ப.சி வட்டாரம்!

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close