[X] Close

சீமான் அனுப்பிய சீக்ரெட் மெசேஜ்


hot-leaks-seeman

சீமான்

  • kamadenu
  • Posted: 18 Jun, 2018 12:05 pm
  • அ+ அ-

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கடல் தீபன், இடும்பாவனம் கார்த்தி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது போலீஸ். இன்னும் சிலரையும் இதேபோல் சிறையில் அடக்க லிஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கும் போலீஸ், சீமானையும் ஏதாவதொரு வழக்கில் சிக்கவைக்க துரத்துகிறது. இதையடுத்து, “நமது இயக்கத்தையும் இயக்கத் தோழர்களையும் அடக்குமுறை கொண்டு ஒடுக்க சதி நடக்கிறது. எனவே, தோழர்கள் யாரும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் இப்போதைக்கு ஈடுபட வேண்டாம். உணர்ச்சி வேகமான கருத்துக்களையும் பேச வேண்டாம்” என தனது இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு ரகசியத் தகவல் அனுப்பியிருக்கிறார் சீமான்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close