[X] Close

அக்டோபர் - 2 சைவ உணவு தினமாகிறது!


veg-day-hot-leaks

  • kamadenu
  • Posted: 16 Jun, 2018 16:40 pm
  • அ+ அ-

மோடி பிரதமரானதும் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்த திட்டம் ‘தூய்மை இந்தியா திட்டம்’. இந்தப் பிரச்சாரம் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவதையொட்டி வரும் அக்டோபர் 2-ம் தேதி இதை நாடு தழுவிய விழாவாகக் கொண்டாட இருக்கிறது மத்திய அரசு. அத்துடன், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியை தேசிய சைவ உணவு தினமாகக் கொண்டாடவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. விரைவில் பிரதமர் அலுவலகம் இதற்கான அறிவிப்பை வெளியிடும். அப்போது, மாட்டிறைச்சி விவகாரம் போல மற்றொரு பிரளயம் வெடிக்கலாம்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close