[X] Close
 

அவங்களுக்கும் உண்டாம் அந்த கவனிப்பு!


hot-leaks-panam

  • kamadenu
  • Posted: 16 Jun, 2018 09:40 am
  • அ+ அ-

ஆளுங்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு மாதம் தவறாமல் பத்துலகரங்களை வீட்டுக்கே சென்று பட்டுவாடா செய்து அவர்களின் மனம் கோணாமல் வைத்திருக்கிறார்களாம் உச்சத்தில் இருப்பவர்கள். இதுபோக அவர்கள் கொண்டுவரும் சிபாரிசுகளும் உடனுக்குடன் பைசல் செய்துகொடுத்து குஷிப் படுத்துகிறார்களாம். எதற்கும் இருக்கட்டுமே என்று எதிர் முகாமில் சிலருக்கும் இந்த மாதாந்திர படியைக் கொடுத்து மயக்கி வைத்திருக்கிறார்களாம்!



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close