[X] Close

வாயடைக்க வைத்த கருணாஸ்!


hot-leaks-karunaas

நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ.

  • kamadenu
  • Posted: 15 Jun, 2018 08:57 am
  • அ+ அ-

சசிகலாவால் அரசியல் யோகம் பெற்றவர் நடிகர் கருணாஸ். ஆனாலும், தன்னை ஜெயலலிதாவின் தீவிர பக்தராகக் காட்டிக் கொண்ட இவர், ஜெ மறைவுக்குப் பிறகு தினகரன் பக்கம் தாவினார். அங்கே நிலைமை சிக்கலாவது போல் தெரிந்ததும், திவாகரன் வீட்டுப் பக்கம் போய்ப் பார்த்தார். அங்கேயும் இப்போது வாஸ்து சரியில்லை என்றதும், அறிவாலயம் பக்கம் வந்துவிட்டார். அங்கே, “என்ன இந்தப் பக்கம்?” என விசாரித்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம், “நான் என்றைக்குமே சூரியக் கட்சிக்காரன்தான்” என்று சொல்லி திமுக எம்.எல்.ஏ-க்களை வாயடைத்துப் போக வைத்தாராம் கருணாஸ்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close