[X] Close

ஹாட் லீக்ஸ்: சரக்கு ஓட்டும் ஆளும் கட்சி!


sarakku-ottum-aalum-katchi

  • kamadenu
  • Posted: 12 Jun, 2018 11:16 am
  • அ+ அ-

நாகர்கோவில் வடசேரி பகுதியில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கு சொந்தமான கட்டிடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது.

இந்தக் கடை இருக்கும் பகுதியில் ஆளும் கட்சிக்காரர்கள் 24 மணி நேரமும் சரக்கு சப்ளை செய்துகொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்துக் கிளம்பிய பொதுமக்கள், போராட்டத்தில் குதித்தனர். போலீஸ் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது.

அப்போது, “கடையை காலி பண்ணச் சொன்னால் மறுக்கிறார்கள். இதனால், என்னுடைய பேருக்குத்தான் களங்கம்” என்று சொல்லி தானும் சேர்ந்து தர்ணாவில் குதித்தார் முருகேசன். ஆனாலும், இன்னமும் இந்தப் பிரச்சினைக்கு விடிவு பிறக்கவில்லை. இப்போதும் அங்கே ஆளும் கட்சிக்காரர்கள் அமோகமாய் சரக்கோட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close