[X] Close

ஹாட் லீக்ஸ்: பூலன் தேவி வழக்கில் திடீர் திருப்பம்!


poolan-devi-case

  • kamadenu
  • Posted: 03 Jun, 2018 10:17 am
  • அ+ அ-

பூலன் தேவி கொலையில் தண்டிக்கப்பட்டவர் ஷேர்சிங் ரானா. பூலன் தேவியின் சகோதரியான முன்னி தேவியின் சாட்சியத்தால் தான் ரானா 13 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தார். இந்த நிலையில், அண்மையில் ஆக்ராவில் மேடை ஏறிய முன்னி தேவி, “பூலன் தேவி வழக்கில் ரானா உண்மைக் குற்றவாளி அல்ல... பூலன் தேவியின் கணவர் உம்மேத்சிங் தான் உண்மைக் குற்றவாளி. அவரைப் பிடித்து விசாரிக்க வேண்டும்” என அந்தர் பல்டி அடித்துள்ளார். இதனால், சம்பல் காடுகளின் முன்னாள் கொள்ளைக்காரியான பூலன் தேவி வழக்கு மீண்டும் சூடிபிடிக்கும் போல்தெரிகிறது!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close