[X] Close

கட்சி வளர்க்கப் போய்...


hot-leaks-about-bjp

  • kamadenu
  • Posted: 01 Jun, 2018 14:39 pm
  • அ+ அ-

அண்மையில் நாகை மாவட்டத்தில் உழவர் உரிமை மீட்பு சைக்கிள் பேரணியை நடத்தியது பாஜக. இதில்கலந்துகொண்டவர்களுக்கு வழக்கமான ‘கவனிப்பு’களுடன் புத்தம் புதிய சைக்கிள் ஒன்றும் கூடுதல் இணைப்பாகக் கிடைத்தது.

அப்படியும் பேரணியில்(!) ஐம்பதுக்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர். பேரணியின் ஒருபகுதியாக சீர்காழியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சர்ச்சை நாயகன் ஹெச்.ராஜா கலந்துகொண்டு முழங்கினார்.

அவருக்கு திராவிடக் கட்சிகளுக்கு நிகராக பேனர்கள், சாரட்வண்டி, வாண வேடிக்கை எல்லாம் வைத்து அசத்தினார்கள். இத்தனையும் பாஜக-வுக்குப் பலம் சேர்த்ததோ இல்லையோ... ஆனால், ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸீக்கு வசதியாகிவிட்டது!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close