[X] Close

ஹாட் லீக்ஸ்: நாயுடு மீது அமித் ஷா ஆத்திரம்!


naidu-vs-amitsha

  • kamadenu
  • Posted: 22 May, 2018 10:10 am
  • அ+ அ-

அண்மையில் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கக் குடும்பத்துடன் வந்த அமித் ஷாவுக்குக் கோயில் வாசலிலேயே கருப்புக் கொடி காட்டி, ‘ஒழிக’ கோஷம் போட்டு ‘அமர்க்கள’ வரவேற்பு கொடுத்து அசத்தியது தெலுங்கு தேசம் கட்சி! இதனால், குடும்பத்தோடு வந்த சமயத்தில், இப்படிக் கூட்டத்தைக் கூட்டி அசிங்கப்படுத்திவிட்டாரே நாயுடு என ஆந்திர முதல்வர் மீது அடக்க முடியாத கோபத்தில் இருக்கிறாராம் அமித் ஷா. கூடிய சீக்கிரமே தெலுங்கு தேசத்தில் வருமான வரித்துறை இறங்கி, தெறிக்கவிட்டாலும் ஆச்சரியமில்லை!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close