[X] Close

ஹாட் லீக்ஸ்: ஆட்டிவைக்கும் அட்மின்கள்!


stalin-admin-mistake

  • kamadenu
  • Posted: 21 May, 2018 10:20 am
  • அ+ அ-

இறுதி நிலவரம் எப்படியும் மாறலாம் என்பதைக் கூட உணராமல், தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோதே எடியூரப்பாவுக்கு செயல் தலைவர் வாழ்த்துச் சொன்ன விவகாரம் சொந்தக் கட்சிக்குள்ளும் கூட்டணிக் கட்சிக்குள்ளும் ஏகப்பட்ட சலசலப்புகளைக் கிளப்பியிருக்கிறதாம். அவரை ஆட்டிப்படைக்கும் ஐ.டி. அட்மின்கள்தான் இப்படி ஏடாகூடமான சிக்கல்கல்களில் அவரைச் சிக்க வைத்து சுழற்றி அடிக்கிறார்களாம். பாஜக மேலிடத்துக்கு நெருக்கமான நம்மூர் பத்திரிகை ஆசிரியரிடமும் அண்மைக்காலமாக நட்பில் இருக்கிறாராம் செயல். இதற்கான ஆலோசனை உபயமும் இவருடைய அட்மின் புலிகள்தானாம்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close